வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,751 உயர்ந்து 72,12,751 ஆகி இதுவரை 4,13,003 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,21,751 பேர் அதிகரித்து மொத்தம் 73,12,198 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4763 அதிகரித்து மொத்தம் 4,13,003 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,98,979 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,022 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,056 பேர் அதிகரித்து மொத்தம் 20,45,549 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1093 அதிகரித்து மொத்தம் 1,14,148 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,88,578 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,197  பேர் அதிகரித்து மொத்தம் 7,42,084 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1185 அதிகரித்து மொத்தம் 38,497 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,25,602 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,695  பேர் அதிகரித்து மொத்தம் 4,85,263 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 171 அதிகரித்து மொத்தம் 6,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,36,174 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1741 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,89,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 286 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 40,883 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,248  பேர் அதிகரித்து மொத்தம் 2,76,146 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 277 அதிகரித்து மொத்தம் 7,750 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,34,670 பேர் குணம் அடைந்துள்ளனர்.