
தற்போது ஆளும் அ.தி.மு.க. அரசில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், ஒருவரின் ஒருவரை மிக மிகக் கடுமையாக விமர்சித்துக்கொள்வதையும், ஆட்சி அதிகாரம் யாருக்கு என்று மோதிக்கொள்வதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்களாட்சி, நல்லரசு என்றால் என்ன… ஆட்சி – ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்வதை இந்தத் தருணத்தில் இவர்கள் கேட்க வேண்டும். அவர்கள் இதற்குத் தயாராக இருக்கிறார்களோ இல்லையோ.. நாம் கேட்போமே..
இதோ எம்.ஜி.ஆர். குரலைக் கேளுங்கள்..
அந்த ஆடியோ..
Patrikai.com official YouTube Channel