மேஷம்

வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  முக்கியமான விஷயங்களில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் நடைபெறக்கூடிய வாரம். தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆர் யூ ஹாப்பி?

ரிஷபம்

நினைத்தது நிறைவேறும். பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்னை ஒன்று படிப்படியாகத் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். சேமிப்பில் இருந்து ஒரு தொகையைக் குடும்பத்தினருக்காகத் தருவீங்க. அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். நண்பர்கள் உங்களுக்குத் தாமாக முன்வந்து உதவுவாங்க. நடைபெறும்தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீங்க.  நிதானமாக செயல்பட வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் மற்றும் பிசினஸில் கவனமாக இருக்கவேண்டும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ரியல் பெனிஃபிட். அசையாச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழல் அமையும்.

மிதுனம்

தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். தாமதப் பட்டுக்கிட்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவங்களுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கமான நிலை மாறிப் படிப்படியாக முன்னேற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் தங்கள் பிசினஸில் வளர்ச்சி காண்பாங்க. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கங்கிராஜுலேஷன்ஸ்பா. வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். பிசினஸில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். யெஸ். ஆல் ஹெல்ப்ஸ்.

சந்திராஷ்டமம் : மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கடகம்

மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவாங்க. கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவாங்க. கலைத்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீங்க. இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீங்க. தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஒற்றுமை பலப்படும்

சந்திராஷ்டமம் : மார்ச் 19 முதல் மார்ச் 21 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

மனதில் தேவையற்ற எண்ணங்கள் வந்து போகாதபடி கவனமாக இருப்பது நல்லது. பிசினஸ் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல நியூஸ் கிடைக்கும். லேடீஸுக்கு, சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரிகளுக்கு லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வாவ். இட்ஸ் நைஸ். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மோஸ்ட்லி யூ வில் கெட்.

சந்திராஷ்டமம் : மார்ச் 21 முதல் மார்ச் 23 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கன்னி

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவாங்க. அது பற்றிய நியூஸ் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் பிசினஸில் நெருக்கடியான நிலை தோன்றும். நிதானமாக இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.            குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீங்க. அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீங்க. பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும். பழுதடைந்த மனிதர்களில் மீண்டும் புதுப்பிக்கும் வேலையைச் செய்வீங்க. எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். பேச்சிலும் செயலிலும் தவறில்லாமல் பார்த்துக்குங்கப்பா. தப்பான ஃப்ரெண்ட்ஷிப்பை கட் செய்ங்க. பீ வெரி வெரி கேர்ஃபுல்.

துலாம்

அலுவலகப் பணிகளில் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக் கொள்வது நல்லது. தாமதப்பட்ட பணவரவு கிடைக்கும். பிசினஸில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். நன்மைகள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். . தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும்.நீண்ட நாள் நண்பர் ஒருவரால் ஆதாயம் உண்டாகும். நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதற்குள் நிறைய சங்கடங்களை ஃபேஸ் செய்ய வேண்டியிருக்கும். கவனமாகப் பேசணுங்க. தட்ஸ் ஆல்.

விருச்சிகம்

எதையும் மன உறுதியோடு எதிர்கொள்வீங்க. பிசினஸில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல நியூஸ் உறுதியாகும். கங்கிராஜுலேஷன்ஸ்ங்க. இனி மருத்துவச் செலவு என்பதே இருக்காது. தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். சமாதானம் உண்டாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும்.தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களின் தேவைகள் நிறைவேற நிறையவே பாடுபட வேண்டியிருக்கும்மா. ஜஸ்ட் டோன்ட் வொர்ரி.

தனுசு

எதிர்பார்ப்பு வாரம். பணவரவுகள் ஓரளவு இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக பேசி வந்த முக்கியமான விஷயங்கள் சில இனி உங்களுக்கு சாதகமாக மாறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

மகரம்

இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் ஓரிரண்டு கிடைக்கும். தொழிலில் இனி எந்த விதமான தடைகளும் இருக்காது, தாமதங்களும் இருக்காது. தொழில் சீரான வளர்ச்சி பாதைக்கு திரும்பும். விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் வந்துசேர்வாங்க.பிசினஸில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது, நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரத்தை துவங்குவது என அனைத்தும் இனி சிறப்பாக இருக்கும். ஆர் யூ ஹாப்பி? கமிஷன் தொழில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீங்க. தொலைபேசி வழித் நியூஸ் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். பிசினஸில் வளர்ச்சி உண்டாகும். வெரி குட் குரோத்.

கும்பம்

குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமாகாத லேடீஸுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. புதிய வாகனம் வாங்கும் சிந்தனை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும்.

மீனம்

லேடீஸுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவாங்க. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பாக அது அமையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நிகழும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும்.