திருவனந்தபுரம்:
நாட்டில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள கொச்சியில், புதிதாக வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.