தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

Must read

பெங்களூரு: 
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article