
தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. 10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் அரியணை ஏறுவதற்கும் தீவிர போட்டி நிலவியிருக்கிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், தனி அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் தங்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சின்னதிரை தொகுப்பாளினி வி.ஜே.மகேஸ்வரி தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
”தமிழை கணிப்பொறியில் ஏற்றி உலக அரங்கில் தமிழர் வாழ்வின் விளக்கை ஏற்றிய திராவிடம்… vote for DMK 🙏 #VoteForDMK #DMK4TN” என திமுக-வுக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]தமிழை கணிப்பொறியில் ஏற்றி உலக அரங்கில் தமிழர் வாழ்வின் விளக்கை ஏற்றிய திராவிடம்… vote for DMK 🙏 #VoteForDMK #DMK4TN @IamNoorul_Ameen
— Vj_Maheswari (@maheswarichanak) March 29, 2021