கோவை:
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்தார்.
பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பிபிஇ கிட் அணிந்து முதல்வர் ஆய்வு செய்வது இதுவே முதல்முறை என்பது குறிபிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel