கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஜெர்சி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை நெல்சன் இயக்க விஷ்ணு விஷால் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. நாயகியாக அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ரீமேக் உரிமையை ராணா தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நானி நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார்.

[youtube-feed feed=1]