சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதையடுதுது இன்று தொகுதி மக்களை அவர் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து திருவெற்றியூரில் ரசிகர்கள், மக்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் காரணமாக ஆர்.கே.நகரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது