Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஊரடங்கு விதி மீறல்: அபராதம் வசூல் ரூ.12 கோடியை தாண்டியது…

Jun 14, 2020
சென்னை:
தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரங்கு விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்.  இன்று காலை (14-09/2020) 9 மணி நிலவரப்படி, தற்போது வரை  ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும்,  4,69,228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ. 12.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.

Post navigation

செங்கல்பட்டில் சீறி வரும் கொரோனா… இன்று மேலும் 160 பேர் பாதிப்பு…
டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது…. கனிமொழி எம்.பி.

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer