
ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.
67-வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்க பதிவில், சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜவுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
[youtube-feed feed=1]Thank you Director #ThiagarajanKumararaja & each and everyone 😍😍#SuperDeluxe #Shilpa pic.twitter.com/TEJMCadi9V
— VijaySethupathi (@VijaySethuOffl) March 22, 2021