
நெட்டிசன்:
S.Raja டுவிட்டர் பதிவு…
தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கும் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தேசிய கீதம் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார்
தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் அவ்வளவு இழிவா?
இதற்கு மன்னிப்பு கேட்பாரா விஜேந்திர சரஸ்வதி ?
[youtube-feed feed=1]