600 கோடி பேர் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாக மோடி பேச்சு: வைரலாகும் வீடியோ

Must read

நெட்டிசன்

ஹமீது ரஹ்மான் – முகநூல் பதிவு

600 கோடி பேர் ஓட்டு போட்டு என்னைத் தேர்ந்தெடுத்தனர் என்று. உலகப் பொருளாதார மாநாட்டில் நம்ம நாட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையே 126 கேடி மக்கள். அனைவருமே ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர்கள் என்றாலும், மீதி 475 கோடி பேர் ஓட்டு மெஷின் வழியா வந்திருப்பார்களோ?

https://m.facebook.com/groups/270141509724847?view=permalink&id=1893401380732177

More articles

Latest article