அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கும் விஜயகுமார்…!

Must read

 

 

அருண் விஜய்யின் தடம் படத்திற்கு பின் திரைக்கு வர இருக்கும் படம் ‘சாஹோ’

பிரபாஸ் நடிப்பில் ,சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், அருண் விஜய்யின் அடுத்த படத்தை அவரது தந்தை விஜயகுமார் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article