மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனது மனைவியுடன் நேரில் வந்து  அஞ்சலி செலுத்தினார்
Jpeg
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Jpeg
Jpeg

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு, தமிழக காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதரணி  உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

[youtube-feed feed=1]