சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
untitled-1
திமுக தலைவர்கள் ஸ்டாலின் தலைமையில்அஞ்சலி செலுத்தி சென்ற பிறகு,
விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிளுடன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தனது கட்சி நிர்வாகிளுடன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேரில் வந்துஅஞ்சலி செலுத்தினார.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்  தனது கட்சி நிர்வாகிளுடன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  தனது கட்சி நிர்வாகிளுடன் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தின்ர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பல கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.