
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்துக்கு ‘கொலை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இன்ஃபினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ஃப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகின்றனர்.
கொலை 🎈😡👺👽👹☠️🙌🏿 pic.twitter.com/4KGxaHI3WK
— vijayantony (@vijayantony) October 15, 2021
Patrikai.com official YouTube Channel