https://www.instagram.com/p/B-WWMRWhr6F/
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .அந்த வகையில் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் இருந்து பசி பட்டினியோடு நடந்தே செல்லும் ஒரு குடும்பத்தின் சோகத்தை பகிர்…
டெல்லியில் போக்குவரத்து வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அங்கு தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள் பலர், நடை பயணமாகவே தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். பசி பட்டினியோடு செல்லும் இவர்களுக்கு பெரிய மனதோடு யாரவது சாப்பாடு கொடுத்தால் தவிர சாப்பிட வேறு வழி இல்லை..