மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் மன்மத லீலை.

80 களில் வெளிவந்த சின்ன வீடு உள்ளிட்ட பாக்யராஜ் பட சாயலில் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கிறார்.

மாநாடு படம் வெளியாவதற்கு முன்பே மன்மத லீலை படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறிய வெங்கட் பிரபு விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறினார்.

[youtube-feed feed=1]