வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம் துவக்கப்பட்டுள்ளது.

மைத்தில், உறவினர்களுடன் பேசும் போது, சிறை கம்பிகளுக்கு இருபக்கமும் பேசுவது ஒரே சத்தமாக இருப்பதால். தமிழகம் முழுவதும் தமிழக சிறைத்துறை சார்பில் இண்டர்காம் போன் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது