veg 1

நீண்ட கால சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆபத்து அதிகரிக்க கூடும் என அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் குமார் கோத்தப்பள்ளி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பூனேயில் வசிக்கும் சைவ உணவர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் அசைவ உணவர்களிடம் செய்யப் பட்ட சோதனையில், இந்த முடிவு எட்டப்பட்டது.

veg 2

 
veg 3

[youtube-feed feed=1]