விஷால் நடிப்பில், து.ப.சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.
விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.

கடந்த வாரம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ஜனவரி 26 ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த படம் ரிலீஸ் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]