சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனும் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை.