
வனிதா – பவர் ஸ்டார் நடித்து வரும் ‘பிக்கப் ட்ராப்’ படத்தின் புரொமோஷன் படு தூளாக போய் கொண்டிருந்த நிலையில், அண்மையில் இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது.
இந்த படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார் நடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பவர் ஸ்டாருடனான மற்றொரு போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]And…❤️❤️❤️❤️🙏 pic.twitter.com/UcxMrCuRHm
— Vanitha (@vanithavijayku1) July 23, 2021