தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்ற காவல்

Must read

சென்னை:

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாக தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article