மேடையிலேயே மயங்கி விழுந்தார் வைகோ! கதிராமங்கலத்தில் பரபரப்பு

கும்பகோணம்:

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கதிராமங்கலத்தை நோக்கி  இன்று பேரணி

சென்றார். பிறகு  மேடையில் ஏறி பேசினார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


English Summary
vaiko-fainted-at-kathiramangalam.