சென்னை:

வைகுண்ட ஏகாதேசி திருவிழானை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்.

 

 

இத்தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.