நீட் குழப்படி காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் அனிதாவின் இல்லம் அருகே இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..

நீட் தேர்வு ரத்து என அறிவிக்கும் வரை அனிதாவின் உடலை எடுக்க விட மாட்டோம் என்று இவர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களோடு ஏராளமான பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
Patrikai.com official YouTube Channel