சென்னை:
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து இவர்கள் விடுதலையானத்தை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கொச்சையின் உச்சத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ட்வீட் பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
[youtube-feed feed=1]