விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை செய்யவும் அல்லது 100 சதவீத முதலீட்டுடன் தொழில் செய்யவும் முடியும்.
இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இந்தியாவில் பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் வழங்கப்பட்டிருக்கும் இந்த கோல்டன் விசாவை விஜய் சேதுபதியிடம் அந்நாட்டு அதிகாரிகள் இன்று வழங்கினர்.
Patrikai.com official YouTube Channel