புதுடெல்லி:
ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ செய்தி நிறுவன ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், 13 வயதுக்கும் குறைவாக இருந்த்தொரால் கணக்கு தொடங்கப்பட்டதால் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel