தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரம்
காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இரண்டாவது சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் 848 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு
திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு முன்னிலை
திருவெறும்பூர், மண்ணச்சநல்லூரில் திமுக முன்னிலை
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.