14 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் நடிகை த்ரிஷா.
இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Extremely happy to welcome @trishtrashers mam onboard for #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/r0zAdCwZ9r
— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட்டது.
Vantom.. Neenga keta update idho 😉
After 14 years, Get ready to meet the sensational on-screen pair once again ❤️#Thalapathy @actorvijay sir – @trishtrashers mam#Thalapathy67Cast #Thalapathy67 @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/7kvd7570ti— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023
ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தவிர இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் இளம் நடிகர் தாமஸ் மாத்யூ ஆகியோர் நடிக்க இருப்பதை ஏற்கனவே உறுதி செய்தது.