இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பாக உருவாகி வரும் பொன்னியன் செல்வனில் இணைந்திருக்கும் த்ரிஷா சமூக அக்கறையுடன் நிறைய காரியங்களில் ஈடுபடுபவர்.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் உலக யுனிசெஃப். நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் இவர் தெரு நாய்களௌக்கென்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் (cavery calling ) காவேரி அழைப்பு எனும் அமைப்பு மூலம் ஆறுகளை காப்பதற்கு ஆறுகளின் கரைகளில் மரங்களை நடுவதை தொடங்கியுள்ளார்.
இதற்காக அவர் ஜக்கி வாசுதேவை சந்தித்துள்ளார். சத்குருவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இதற்காக ஈஷாவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.