[embedyt] https://www.youtube.com/watch?v=ayJTIF7kRHg[/embedyt]
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் ‘வார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 2 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகவுள்ள இதில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.