Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

கோயம்பேடு சந்தையில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா…

May 3, 2020

சென்னை:

சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு காய்கறி சந்தை விற்பனையாளர்கள், வாங்கியவர்கள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரே நாளில் மேலும்  18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் மூடப்பட்ட நிலையில், தமிழகஅரசின் தவறுதான நடவடிக்கையால் கோயம்பேடு மார்க்கெட் திறந்து வியாபாரமும் நடைபெற்று வந்தது.
இதனால், அங்கு வியாபாரிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றி சென்று வந்தனர். இதனால், அங்கு கொரோனா தொற்று பரவியது. தற்போதும், அங்கு சிறுகடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த வியாபாரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய் தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை சரியான படி நடைமுறைடுத்தாதல் இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

Post navigation

சென்னையில் மேலும் 8 காவலர்களுக்கு கொரோனா…
சென்னையில் 4 பகுதிகள் சவாலானாவை…. கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer