சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

 

சிவகுமார் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோரட்டில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த வழக்கில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.