சென்னை
நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக மின் வாரியம்.
”சென்னையில் 15.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தில்லை கங்கா நகர்:
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜுவன் நகர், சஞ்ஜய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள் நகர், வானுவம் பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலக்ஷ்மி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி வேளச்சேரி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.
அம்பத்தூர்:
முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், இந்துஸ்தான் மோட்டார் நகர், அஜ்மீர் காஜா நகர், ஹாஜி நகர், காந்தி நகர், விபிசி நகர், கிழக்கு பாலாஜி நகர், கங்கை நகர், செங்குன்றம் பிரதான சாலை.
வேளச்சேரி:
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதப்புரம், திரௌபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, விஜிபி செல்வா நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகர்.
சேலையூர்:
கேம்ப் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு மற்றும் விரிவாக்கம், ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர், அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி.காலனி, ஈஸ்வரன் தெரு, முத்தாலம்மன் தெரு, ரங்கநாதன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.
திருமுடிவாக்கம்:
வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், பிடிசி குவாட்டர்ஸ், சரஸ்வதி நகர், பாக்கியம் கோபால கிருஷ்ணா நகர், செந்தில் நகர், நடுவீரப்பட்டு பஞ்சாயத்து, எட்டியாபுரம், ஆர்ஆர்டி கார்டன், தர்ஷன் கார்டன், அசோக் நந்தவனம், காயத்திரி மேகா நகர், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ்.
பள்ளிக்கரணை:
பெரும்பாக்கம் காமகோடி நகர், ஐஐடி காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், பாம் கார்டன், காயத்திரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர்.
சோழிங்கநல்லூர்:
எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டிஎன்எச்பி, அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒஎம்ஆர், நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜேபிஆர், செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு.
கோயம்பேடு மார்க்கெட்:
ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் நகர், புவணேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை நகர்”
என அறிவித்துள்ளது.