டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீராங்கனை பவினா பென் பட்டேல், கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் மற்றும் கடந்த 2011-ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.