டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பாராலிம்பிக்ஸ்2020 போட்டி வரும் 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு செல்கிறது. அவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 40 ஆண்கள் , 14 பெண்கள் உள்பட 54 பேர் கலந்து கொள்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பிரேசில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் சென்ற மாரியப்பன் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்கிறார். தேசிய கொடி ஏந்தும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
இந்திய வீரர்கள், பாராலிம்பிக் போட்டியில், பாரா-தடகளம், வில்வித்தை, பாரா கேனோயிங், தடகளம், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், பேட்மிண்டன், பவர் லிஃப்டிங் மற்றும் டேக்வாண்டோ மொத்தம் 9 போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
ஆகஸ்டு 25ந்தேதி – புதன்கிழமை
தனிநபர் பிரிவு சி 3 – சோனல்பென் மதுபாய் படேல்
தனிநபர் பிரிவு சி 4 – பாவினா ஹஸ்முக்பாய் படேல்
ஆகஸ்டு 27ந்தேதி – வில்வித்தை
தனிநபர் ஓபன் – ஹர்விந்தர் சிங், விவேக் சிக்காரா
ஆண்கள் இரட்டையர் பிரிவு – ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் சுவாமி
மகளிர் ஒற்றையர் பிரிவு – ஜோதி பலியன்
கலப்பு இரட்டையர் பிரிவு – ஜோதி பலியன் & டிபிசி
ஆகஸ்டு 27ந்தேதி – பளு தூக்குதல்
ஆண்கள் -65 கிலோ – ஜெய்தீப் தேஸ்வால்
மகளிர் -50 கிலோ – சகினா கதூன்
ஆகஸ்டு 27ந்தேதி – நீச்சல்
200 தனிப்பட்ட மெட்லி எஸ்எம் 7 – சுயஷ் ஜாதவ்
ஆகஸ்டு 28ந்தேதி
ஆண்கள் ஈட்டி எறிதல் F57 – ரஞ்சித் பாட்டி
ஆகஸ்டு 29ந்தேதி
ஆண்கள் டிஸ்கஸ் த்ரோ எஃப் 52 – வினோத் குமார்
ஆண்கள் உயரம் தாண்டுதல் T47 – நிஷாத் குமார், ராம் பால்
ஆகஸ்டு 30ந்தேதி
ஆண்கள் டிஸ்கஸ் எறிதல் F56 – யோகேஷ் கத்துனியா
ஆண்கள் ஈட்டி எறிதல் F46 – சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங், தேவேந்திர ஜஜாரியா
ஆண்கள் ஈட்டி எறிதல் F64 – சுமித் ஆன்டில், சந்தீப் சவுத்ரி
ஆகஸ்டடு 30ந்தேதி துப்பாக்கி சுடுதல்
பெண்கள் VL2 – பிராச்சி யாதவ்
ஆகஸ்டு 31
ஆண்கள் உயரம் தாண்டுதல் T63 – ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பதி
பெண்கள் 100 மீ டி 13 – சிம்ரன்
பெண்கள் ஷாட் புட் F34 – பாக்யஸ்ரீ மாதவ்ராவ் ஜாதவ்
ஆகஸ்ட் 31 துப்பாக்கி சுடுதல்
ஆண்கள் பி 1 – 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 – மணீஷ் நர்வால், தீபேந்தர் சிங், சிங்கராஜ்
பெண்கள் P2 – 10 மீ ஏர் பிஸ்டல் SH1 – ரூபினா பிரான்சிஸ்
செப்டம்பர் 1ந்தேதி பேட்மிண்டன்
ஆண்கள் ஒற்றையர் எஸ்எல் 3 – பிரமோத் பகத், மனோஜ் சர்கார்
பெண்கள் ஒற்றையர் எஸ்யூ 5 – பாலக் கோஹ்லி
கலப்பு இரட்டையர் SL3 -SU5 – பிரமோத் பகத் & பாலக் கோஹ்லி
துப்பாக்கி சுடுதல்
கலப்பு R3 – 10 மீ ஏர் ரைபிள் SH1 – தீபக் சைனி, சித்தார்த்த பாபு & ஆவணி லேகாரா
கிளப் த்ரோ
ஆண்கள் கிளப் த்ரோ எஃப் 51 – தரம்பீர் நைன், அமித் குமார் சரோஹா
செப்டம்பர் 2ந்தேதி
ஆண்கள் ஒற்றையர் எஸ்எல் 4 – சுஹாஸ் லலினகெரே யதிராஜ், தருண் தில்லான்
ஆண்கள் ஒற்றையர் எஸ்எஸ் 6 – கிருஷ்ணா நகர்
பெண்கள் ஒற்றையர் எஸ்எல் 4 – பருல் பர்மார்
பெண்கள் இரட்டையர் SL3 -SU5 – பருல் பர்மார் & பாலக் கோஹ்லி
துடுப்பு படகு போட்டி
மகளிர் கே 44 -49 கிலோ – அருணா தன்வார்
50 மீ பட்டர்பிளை எஸ் 7 – சுயஷ் ஜாதவ், நிரஞ்சன் முகுந்தன்
துப்பாக்கி சுடுதல்
கலப்பு P3 – 25 மீ பிஸ்டல் SH1 – ஆகாஷ் & ராகுல் ஜாகர்
தடகளம்
ஆண்கள் ஷாட் புட் F35 – அரவிந்த் மாலிக்
செப்டம்பர் 3ந்தேதி
டேபிள் டென்னிஸ்
டேக்வாண்டோ
ஆண்கள் ஆர் 1 – 10 மீ – ஸ்வரூப் மகாவீர் உன்ஹல்கர், தீபக் சைனி
மகளிர் ஆர் 2 – 10 மீ – ஆவணி லேகாரா
துப்பாக்கி சுடுதுல்
ஆண்கள் R7 – 50 மீ SH1 – தீபக் சைனி
பெண்கள் ஆர் 8 – 50 மீ ரைபிள் SH1 – ஆவணி லேகாரா
தடகளம்
ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 64 – பிரவீன் குமார்
ஆண்கள் ஈட்டி எறிதல் F54 – தேக் சந்த்
ஆண்கள் ஷாட் புட் F57 – சோமன் ராணா
பெண்கள் கிளப் த்ரோ எஃப் 51 – ஏக்தா பியான், காஷிஷ் லக்ரா
செப்டம்பர் 4 சனிக்கிழமை
கலப்பு பி 4 – 50 மீ பிஸ்டல் SH1 – ஆகாஷ், மணீஷ் நர்வால் & சிங்க்ராஜ்
ஆண்கள் ஈட்டி எறிதல் F41 – நவ்தீப் சிங்
செப்டம்பர் 5
கலப்பு R6 – 50 மீ ரைஃபிள் SH1 – தீபக் சைனி, ஆவணி லேகாரா & சித்தார்த்த பாபு