வரலாற்றில் இன்று 11.11.2016

Must read

வரலாற்றில் இன்று 11.11.2016
நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.
1880 – ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான்.
1889 – வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
1909 – ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது
1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
1960 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 – ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலை
1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1968 – மாலதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
2004 – யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.

பிறப்புக்கள்
1898 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர்
1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
2004 – யாசர் அரபாத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர், நோபல் பரிசாளர் (பி. 1929)
2005 – பீட்டர் டிரக்கர், ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909)
சிறப்பு நாள்
போலந்து – விடுதலை நாள் (1918)
அங்கோலா – விடுதலை நாள் (1975)

More articles

Latest article