சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 196 பேரும் கோவையில் 205 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,669 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,42,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,288 பேர் உயிர் இழந்து 25,89,899 பேர் குணம் அடைந்து தற்போது 16,843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,47,268 பேர் பாதிக்கப்பட்டு 8,447 பேர் உயிர் இழந்து 5,36,926 பேர் குணம் அடைந்து தற்போது 1,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 205 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,39,820 பேர் பாதிக்கப்பட்டு 2,308 பேர் உயிர் இழந்து 2,35,294 பேர் குணம் அடைந்து தற்போது 2,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,67,309 பேர் பாதிக்கப்பட்டு 2,457 பேர் உயிர் இழந்து 1,63,609 பேர் குணம் அடைந்து தற்போது 1,243 பேர் சிகிச்சையில் உள்ளனர்.