இன்று கர்நாடகாவில் 1,003 ஆந்திரப் பிரதேசத்தில் 1,393 பேருக்கு கொரோனா உறுதி

Must read

பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 1,003 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 1,003 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,66,194 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,573 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,12,633 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,960 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,36,179 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை 14,052 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,07,330 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,718 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article