சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தலைவர் வன்னியராஜன தெரிவிக்கையில், சென்னை கொரட்டூர், ஊரப்பாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 45 இடங்களில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பு தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து கொரட்டூர் விவேகனந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel