சென்னை
சென்னை தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”சென்னை தாம்பரத்தில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் :
திருவேங்கடம் நகர் மேலண்டை தெரு. தெற்கு தெரு. பூர்ணதிலகம் தெரு.கல்யாண் நகர், வைகை நகர்.”
என்று கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]