சென்னை

சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

சென்னையில் தொடர்ந்து 432 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 என விற்பனை செய்யப்படுகிறது.