ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்
சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் சஸ்பெண்ட்- குண்டுக்கட்டாக வெளியேற்றம்!!
திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் எதிரொலி… சபாநாயகர் தனபாலின் உருவபொம்மை எரிப்பு
சென்னை வெள்ள பாதிப்புக்கு அதீத தண்ணீர் திறப்பு, ஆக்கிரமிப்புகளே முக்கியக் காரணம்- நாடாளுமன்ற குழு
ஜோக்கர்..திரைப்படம்…. ராஜு முருகனின் துணிச்சலும் புத்திசாலித்தனமும்!- திருமாவளவன் பாராட்டு
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்?
கடலூர், பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
15 நிமிடங்கள் முன்னாடி வந்திருந்தால் முத்துக்குமாரை காப்பாற்றியிருக்கலாம் என்றார்கள் டாக்டர்கள்:ராம்
சுவாதி கொலை வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட மறுத்த ராம்குமார்
சசிகலா புஷ்பா புயலில் சிக்கி உருண்ட முதல் தலை.. எஸ்.பி. சண்முகநாதன்!
அனைத்துக் கட்சி டெல்டா விவசாயிகளின் ஆக. 19 முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!
மதனை இன்னுமா கண்டுபிடிக்கல… கேஸை வேறு அமைப்புக்கு மாற்றவா? – நீதிபதிகள் அதிரடி
சண்டை போட்ட மூவேந்தர்கள் காலம் போல மாறிவிட்டதே தமிழக காங்…. குமரிஅனந்தன் வேதனை
கட்சிகள், மீடியாவுக்கு எதிராக 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு
அதீத அன்பால் நீளும் உதவிகளால் சங்கடம்- தவறாக விதைத்துவிடாதீர்: நா. முத்துக்குமார் தம்பி உருக்கம்
தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு தர மத்திய அரசு முடிவு?
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமானுக்கு அமெரிக்காவில் தமிழ் ரத்னா விருது
போன் பேச்சை டேப் செய்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்.. அமைச்சர் வி.கே.சிங் மனைவி பரபர புகார்
மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் சுரங்கப் பாதை.. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டியது கண்டுபிடிப்பு!
அஸ்ஸாம் வெள்ளத்தால் வங்கதேசத்துக்கு அடித்து செல்லப்பட்ட இந்திய யானை…50 நாட்களுக்கு பின் பலி
3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர் நியமனம்.. மணிப்பூருக்கு நஜ்மா ஹெப்துல்லா!
மகாராஷ்டிராவில் துணை ஆட்சியருக்கு ‘பளார்’ விட்ட தேசியவாத காங். எம்.எல்.ஏ.- வைரலாகும் வீடியோ
மரணத்திற்கு முன் தேசியக்கொடி ஏற்றி வீர உரை ஆற்றிய அதிகாரி: இறுதிச்சடங்கில் மகள் சல்யூட்
இலங்கையிடம் வொயிட்வாஷான ஆஸ்திரேலியா.. இந்திய அணிக்கு அடித்த லக்.. ஐசிசி ரேங்கில் முதலிடம்
ரியோவில் சுதந்திரதின நிகழ்ச்சி… ‘பீரும், கடலையும்’ கொடுத்த இந்திய தூதரகம்.. வீரர்கள் அதிருப்தி
இலங்கை பேட்ஸ்மேன் அசந்த நேரத்தில் ‘மோசடி’ ஸ்டம்பிங்.. சர்ச்சையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்
மன்னிப்பு கேட்காவிட்டால் விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது- தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு
யாரை பாராட்டுவதுன்னே தெரியலையே: ஜோக்கரை பார்த்து கண்ணீர்விட்ட தனுஷ்
முதியோர் அனைவருக்கும் உதவித் தொகை: விஜயகாந்த் வலியுறுத்தல்
தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்
நெய்வேலியில் சூரிய மின்நிலையம் அமைக்க அடிக்கல்
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்: அர்ஜுன் சம்பத்
வங்கக் கடலில் புயல் சின்னம்: பாம்பன், புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
சட்டப் பேரவையில் திமுக, அதிமுகவினர் ஜனநாயகத்தை மதிப்பதில்லை: வைகோ
மேகேதாட்டுவில் அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது: சதானந்த கௌடா
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ரேணுகா சின்ஹா மாரடைப்பு காரணமாக புதன்கிழமை திடீரென காலமானார்
பிரபல தமிழ் நடிகை சுகன்யா கோவாவில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டி: அன்புமணி ராமதாஸ்
1971-ஆம் ஆண்டுப் போர்: இந்தியா – வங்கதேசம் இணைந்து திரைப்படம் தயாரிக்க முடிவு
2ஜி: சாதிக் பாட்சாவை ஆ.ராசா கொன்றதாக பரபரப்பாக பேட்டி அளித்தவர் மாயம்
வழக்குரைஞர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு
காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள், காவலர் பலி
மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிகார்: கள்ளச்சாராயத்துக்கு 13 பேர் பலி
காஷ்மீர் பிரச்னை தீவிரமடைந்ததற்கு மோடியும், மத்திய அமைச்சர்களுமே காரணம்: சிதம்பரம்
ரக்ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சேலத்தில் 694 பவுன் நகை கொள்ளை ;முன்னாள் மேலாளர் கைது
காங்., தலைவர் சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
விமானத்தில் பெண்ணுக்கு நடுவானில் பிரசவம்   விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டில்லியில் இந்த வருடம் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது – டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் – சீனா
வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா கூறி உள்ள கருத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன், கண்டனம்
‘சட்டசபை கூட்டத்தில் இன்று பங்கேற்போம்’சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பேட்டி
ஒலிம்பிக்கில் எதிராளியை கலங்கடித்த வினேஷ் போகத்: மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார்
“ஈஷா யோகா மையத்திற்கு எதிரான உண்மைகள் வெளிவருவது சந்தேகம்” : ஜனநாயக மாதர் சங்கம்
ரயில் கொள்ளை வழக்கு: ஹைதராபாதில் இருந்து தடய அறிவியல் மைய நிபுணர்கள் வருகை
டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி காற்றாடி விடப்பட்ட போது காற்றாடி நூல் அறுத்து மூவர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது
தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிந்துரை!
ரூ.570 கோடி விவகாரத்தை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு: 3 கன்டெய்னர்களில் ரூ.700 கோடி பணம்
கேப்டன் மணீஷ் பாண்டே அபார சதம்: தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ அணி