சென்னை: தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பல உயர்அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் பல அதிகாரிகளை இடம் மாற்றி தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.