செங்கல்பட்டு

ன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர   திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு   உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது..

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது செய்திக் குறிப்பில் இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.