நல்ல நேரம்
29.08.2016
திங்கட்கிழமை
துன்முகி வருஷம்
நல்ல நேரம்
காலை
09.15 – 10.15
மாலை
07.30 -08.30
கெளரி நல்லநேரம்
காலை
09.15 – 10.15
மாலை
07.30 – 08.30
அபிஜித் முகூர்த்தம்
11.55 am – 12.44 pm
அமங்கலமான நேரம்
இராகு
07.30 – 09.00 am
எம
10.30 – 12.00
குளிகை
01.30 – 03.00
துர்முகூர்த்தம்
1. 12.44 – 01.33 pm
2. 03.11 – 04.00
சூரணம்
09.00 – 10.30
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
ராசிபலன்
மேஷம் -நன்மதிப்பு கூடும்
ரிஷபம் – தெய்வ அனுக்கிரஹம்
மிதுனம் – தொட்டது துலங்கும்
கடகம் – கோபத்தால் இழப்பு
சிம்மம் – மந்தமான நிலை
கன்னி – சமயோசித செயல்
துலாம் – வீண் கோபம்
விருச்சிகம் – குழப்பம் விலகும்
தனுசு -தெய்வ வழிபாடு
மகரம் – மனமகிழ்ச்சி
கும்பம் – நண்பர்கள் ஆதரவு
மீனம் – பொலிவு கூடும்
நட்சத்திர குறிப்பு
திருவாதிரை,சுவாதி, சதயம், நட்சத்திரக்காரர்களுக்கு தொட்ட காரியம் துலங்கும் நாள்
தனுசு ராசியினர் தெய்வ வழிபாடு செய்வது நல்லது
கணி்த்தவர்
ஜோதிடரத்னா மிதுன கணோசன்